அதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு #Hyundai Kona #Hyundai #Kona #SUV
- 4:16 AM
- By uniQue Group
- 0 Comments
ஹூண்டாயின் முதல் மின்சார எஸ்யூவி கார் மாடலாக வெளியிடப்பட்டுள்ள கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனை தொடங்கப்பட்ட 10 நாட்களில் 120 உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. 10,000க்கு மேற்பட்ட நபர்களால் டெஸ்ட் டிரைவ் விண்ணப்பம் கோரப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் 11 முன்னணி நகரங்களில் 15 டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது....