மீண்டும் வருகிறது டாடா Sierra இப்போது எலக்ட்ரிக் கார் வடிவில்......
➽ TATA குழுமம் இன்று டாடா Sierra EV -இன் விலையை அறிவித்துள்ளது .
➽ இதன் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூபாய் 13.99 இலட்சங்கள் என டாடா அறிவித்துள்ளது.
➽ ஒருமுறை 30KWH (unit) சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் வரை ஓடும் வல்லமை வாய்ந்தது. அதாவது, 1 யூனிட் -க்கு 10 கிலோமீட்டர் வீதம்.
➽ இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் நாம் பயணிக்கும் 1 கிலோமீட்டர்க்கு வெறும் 70 பைசா மட்டுமே செலவாகிறது.
➽ தற்போது உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுடன் ஒப்பிடுகையில் இந்த எலக்ட்ரிக் கார் 5 மடங்கு திறமை வாய்ந்தது.
➽ டாடா குழுமம் இந்த எலக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்படும் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் / 1,60,000 கிலோமீட்டர் warranty -யும் தருகிறது .
➽ மேலும், ரூபாய் 1,50,000/- வரை வருமான வரி தள்ளுபடியும் கிடைக்கிறது.
➽ சிறப்பு அம்சமாக 6 KW சோலார் பேனல் அமைக்கும் பட்சத்தில் இந்த பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதனால், ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் நீங்கள் இந்த எலக்ட்ரிக் காரில் பயணிக்கலாம் .
➽ புது கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மற்றும் மாதத்திற்கு 3000 கிலோமீட்டர் வரை மட்டும் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த sierra கார் சிறந்த தேர்வாக அமையும்.
No gears, no smoke, almost no noise, less maintenance !
Great acceleration and speed too.
0 comments