இதுதாங்க Audi A3 Sportback 2021 மாடல்.. விலை இந்திய மதிப்பில் 25 லட்சம் முதல் ஆரம்பம்.. ...
இனி அறிமுகமாக இருக்கும் புதிய Royal Enfiled பைக்குகளில் Smart Phone connectivity வசதி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தனது புதிய bike மாடல்களை களமிறக்க Royal Enfiled திட்டமிட்டுள்ளது. ...
மீண்டும் வருகிறது டாடா Sierra இப்போது எலக்ட்ரிக் கார் வடிவில்...... ➽ TATA குழுமம் இன்று டாடா Sierra EV -இன் விலையை அறிவித்துள்ளது . ➽ இதன் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூபாய் 13.99 இலட்சங்கள் என டாடா அறிவித்துள்ளது. ➽ ஒருமுறை 30KWH (unit) சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் வரை...
ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து வருகின்ற புதிய ஹிமாலயன் பைக்கை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நிலையில் இந்த ஹிமாலயன் பிஎஸ்6 பைக் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தேர்வில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிஎஸ்6 பைக் டீலர்ஷிப்களிடம் சென்றடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கிற்கான முன்பதிவுகளை...
கடந்த ஆகஸ்ட் மாதம் செல்டோஸ் எஸ்யூவியுடன் இந்திய மார்க்கெட்டில் வர்த்தகத்தை துவங்கியது கியா மோட்டார்ஸ் நிறுவனம். செல்டோஸ் காரின் விற்பனை தூள் கிளப்பி வருவதால், அதே உற்சாகத்துடன் இரண்டாவது கார் மாடலையும் இந்தியாவில் களமிறக்க ஆயத்தமாகி வருகிறது கியா மோட்டார்ஸ். இதன்படி, கார்னிவல் என்ற பிரமீயம் எம்பிவி ரக கார் மாடலை அறிமுகப்படுத்த...
பிரிமீயம் ரக கார் மார்க்கெட்டில் டொயோட்டா கார் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனை அடுத்தபடிக்கு கொண்டு செல்லும் விதமாக, தனது வெல்ஃபயர் சொகுசு எம்பிவி காரை மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. டொயோட்டா அல்ஃபார்டு காரின் மிக உயரிய...