800 சிசி எஞ்சினுடன் பி.எம்.டபிள்யூ வின் கான்செப்ட் ஆர் 18 குரூசர்.சோப்பர் என அழைக்கப்படும் நீளமான டிசைன் வடிவமைப்பை பெறுகிறது இந்த பைக். இந்த டிசைன் பார்க்க பழைய கிளாசிக் டிசைன் போலவும் இந்த காலத்திற்கு ஏற்ப மாடர்ன் ஆன அமைப்பையும் சேர்ந்து தொகுத்து வழங்குகிறது. இந்த பைக்கின் உற்பத்தி 2020 இல் தொடங்கபடும் என பி.எம்.டபிள்யூ அறிவித்துள்ளது. விலை நிலவரம் அறிவிக்கபடவில்லை.
0 comments